dinamani.com 48930 minutes ago
சுட்டுரையில் ஸ்டாலின் பெயரில் போலி கணக்கு: சென்னை காவல் ...
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரில் சுட்டுரையில் (ட்விட்டர்) போலி கணக்கு வைத்திருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகார் அளிக்கப்பட்டது. Read more